- 8 - 10 வருடங்களில் வல்லப்பட்டை மரம் பூரண வளர்சியைப் பெற்றுவிடும்.
- இதன் பின்னர் சட்டரீதியாக வெட்டி பயன்பெற்றுக்கொள்ள முடியும்.
- 5 ஆவது வருடத்தில் பொருத்தமான ஊசி (Inoculation) அடிப்பதன் மூலம் மரத்தின் விளைதிறனை அதிகரித்துக்கொள்ளலாம்.
- நிலத்தடி நீரை உரிஞ்சும் வரைக்கும் 2 வருடங்களுக்கு நீர் ஊற்றுதல் போதுமானது.
வல்லப்பட்டை மரத்தினை எவ்வளவு காலத்திற்கு வளர்க்க / பராமரிக்க வேண்டும் ?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment