கிரினோப்ஸ் வல்லா என்ற விஞ்ஞானப் பெயரில் அழைக்கப்படும் வல்லப்பட்டை ஆங்கிலத்தில் Agarwood என அழைக்கப்படுகின்றது. மலேசியா (Thymelaeaceous) என்ற குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் தெற்கு ஆசியாவைப் பூர்வீகமாக கொண்டதாகும்.
No comments:
Post a Comment